Breaking News

Saturday, November 29, 2014

HELP OTHRES



பல பேர் பார்க்க வேண்டிய
உபயோகமான செய்தி,
பகிர்ந்து கொள்ளுங்கள்..ஒருநாள்
உங்களுக்கே உதவ நேரிடலாம்.....

நீங்கள் செல்லும்போது வழியில்
ஏதாவது முக்கிய ஆவணங்களான!
# PASSPORT ,
# DRIVING LICENCE,
# PAN CARD,
# VOTER ID,
# RATION CARD,
# BANK PASSBOOK,
# ATM CARD
முதலியவற்றில் ஏதேனும்
ஒன்றை கண்டால், உடனடியாக
அவற்றை அருகில் உள்ள POST BOX - ல்
போட்டு விடவும்.
அஞ்சலகம்
அதனை உரிமையாளர்களிடம்
சேர்த்து விடும்.
உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல
உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE
செய்து மற்றவர்களுக்கும்,
விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி
தங்களை அன்புடன்
கேட்டுக்கொள்கிறேன்.
இதனை SHARE செய்வதினால்
எனக்கென்ன பயன்
என்று நினைத்து, இதனை SHARE
செய்யாமல் செல்லும் சகோதர
சகோதரிகளே....ஒரு நாள்
இது உங்களுக்கும் உதவக்கூடும்
என்பதனை மறந்திடவேண்டாம்.

No comments:

Post a Comment

Designed By Published.. Blogger Templates